ப்ரா அளவு கால்குலேட்டர் — இரண்டு எளிய முறையில் உங்கள் ப்ரா அளவை அளக்க

80% இந்திய பெண்கள் சரியான பொறுத்தமில்லாத ப்ராக்களை அணிகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? நல்ல நேர்த்தியாக பொருந்தும் ப்ரா நல்ல தோற்றத்துக்கு மட்டும் முக்கியம் அல்ல, சரியான தோரணையை தீர்மானிப்பத்திலும், தேவையான சப்போர்ட் தருவதிலும் முக்கியமானது. சரியான பொறுத்தமில்லாத பிராக்களுக்கு முக்கியமான காரணம் பெரும்பாலான பெண்கள் அவர்களின் ப்ரா அளவை அளந்து வாங்குவதில்லை. உங்களின் சரியான ப்ரா அளவை தெரிந்து கொள்வது தான் சரியான பிட்டிங் ஆனா ப்ராவை தேர்ந்தெடுப்பதற்கான முதல்  படி.  ப்ரா அளவை அளப்பது …

The post ப்ரா அளவு கால்குலேட்டர் — இரண்டு எளிய முறையில் உங்கள் ப்ரா அளவை அளக்க appeared first on Clovia Blog.

Original source: https://www.clovia.com/blog/%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/